“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

ஹாய் பிரெண்ட்ஸ்,

முதல் பகுதிக்கு பின்னூட்டம் இட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இன்று இரண்டாவது பதிவு. இதில் நமது நாயகன் சரத்சந்தர் அறிமுகமாகிறான். பதிவைப்  படியுங்கள், உங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

உள்ளம் குழையுதடி கிளியே – 2

அன்புடன்,

தமிழ் மதுரா

ஹாய் பிரெண்ட்ஸ்,

எப்படி இருக்கீங்க…. ‘உள்ளம் குழையுதடி கிளியே’ வாயிலாக உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.

ஒரு நபரை ஒரு குறிப்பிட்ட முடிவுக்குத் தள்ளும்  ஆற்றல் சூழ்நிலைக்கு மட்டுமே உண்டு. நாம் படிப்பாகட்டும், உத்யோகமாகட்டும் நாம் ஆசைபட்டது  ஒன்றாக இருக்கக் கூடும் ஆனால் அமைந்தது வேறொன்றாக இருக்கக் கூடும். ஆனால் மனது ஆரம்பத்தில் சுணங்கினாலும் ஏற்றுக் கொண்டு வாழத் தொடங்கிவிடுகிறது. அதே போன்ற சூழ்நிலைக்கு ஆட்பட்ட இருவரின் பந்தத்தைக் கூறும் கதைதான் இது.

மலரினும் மெல்லிய மனதைப் பற்றியும், அதில் தோன்றும் உணர்வுப் போராட்டத்தையும், அதன் முடிவையும் கூறும் கதை இது.

எனது முந்தைய கதைகளுக்குத் தந்த அதே வரவேற்பை இதற்கும் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் தொடங்குகிறேன்.

இந்தக் கதையின் நாயகி ஹிமாவதி. அவளைப் பற்றிய அறிமுகத்தோடு முதல் அத்யாயம் தொடங்குகிறது. படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உள்ளம் குழையுதடி கிளியே – 1

அன்புடன்,

தமிழ் மதுரா.

ஹாய் பிரெண்ட்ஸ்,

எப்படி இருக்கீங்க? ஒரு சந்தோஷமான விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். உங்கள் மனம் கவர்ந்த ‘ஓகே என் கள்வனின் மடியில்’ கதை இன்னும் சில நாட்களில் புத்தக வடிவில் உங்கள் கைகளில் தவழ இருக்கிறது. இதனை இத்தனை விரைவில் சாத்தியமாக்கிய MS Publications-க்கும் பிரியங்காவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

கவர் மாதிரியே கதையும் கலர்புல் அண்ட் ஜாலி லவ் ஸ்டோரி தான். இதுக்கு வந்த விபிஆரின் கமெண்ட்ஸ் செம கலக்கல். இந்தக் கதையை ப்ளாகில்படித்து பின்னூட்டம் இட்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றி. அதே ஆதரவை புத்தகத்துக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்

தமிழ் மதுரா.

 

book-1-wrapper-1

ஹாய் பிரெண்ட்ஸ்,

போன பதிவுக்கு எனக்கு மிகப் பெரிய கிப்ட் ஒரு பாப்பாட்ட இருந்து வந்தது. அந்த மழலையின் குரலில் காதம்பரியைப் பார்த்து வம்சி சொல்லும் வசனம் சான்சே இல்லை. ரோஷிணி குட்டி நீ பேசுவேன்னு தெரிஞ்சா வார்த்தைகளை கொஞ்சம் ஈசியா இருக்குற மாதிரி எழுதிருப்பேன். தான்க் யூ பங்காரம்.  ஆடியோ அனுப்பியதற்கும் ஷேர் செய்ய அனுமதித்ததற்கும் தாங்க்ஸ் முத்துமாரி.

 

இனி நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இறுதி பகுதி. இந்தப் பகுதியையும் நீங்கள் அனைவரும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஓகே என் கள்வனின் மடியில் – 21,22

இந்தக் கதையின் கூடவே பயணித்து ஒவ்வொரு பகுதிக்கும் கமெண்ட்ஸ் தந்து உற்சாகப் படுத்தி வம்சி காதம்பரியை ரசித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வழக்கம்போல ரெஸ்ட் டைம். சிறிது இடைவேளைக்கு பின் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்,

தமிழ் மதுரா

 

ஹாய் பிரெண்ட்ஸ்,

போன பதிவு உங்களுக்கு ரொம்பப் பிடிச்சது என்பதை வியூஸ் சொல்லியது. வேலைகளுக்கு நடுவிலும் எனக்கு கமெண்ட்ஸ் எழுதி உற்சாகமளிக்கும் தோழிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். கதை அடுத்த பதிவோடு முடிய இருப்பதால் படிக்கும் மற்றவர்களும் உங்களது கருத்துக்களை எழுதினால் எனக்கு உதவியாக இருக்கும். இனி இன்றைய பதிவு.

ஒகே என் கள்வனின் மடியில் – 20

அன்புடன்,

தமிழ் மதுரா.

ஹாய் பிரெண்ட்ஸ்,

அனைவருக்கும் என் உளமார்ந்த நவராத்திரி வாழ்த்துக்கள். முகநூலில் தோழிகளின் கைவண்ணத்தில் உருவான கொலுவைப் பார்த்தேன். சூப்பர்ப்…. இந்த உலகம் எத்தனை சாபு சிரிலை மிஸ் பண்ணிருக்கு.

சென்ற  பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. வம்சி, விபிஆர் மாதிரியே நானும் அடித்து அடித்து திருத்தி இந்தப் பதிவை எழுதிருக்கேன். படிச்சுட்டு நீங்க மார்க் போடுவிங்களாம்.

ஒகே என் கள்வனின் மடியில் – 19

அன்புடன்,

தமிழ் மதுரா.

ஹாய் பிரெண்ட்ஸ்,

போன பதிவுக்கு கமெண்ட்ஸ் மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இனி இன்றைய பதிவு

ஒகே என் கள்வனின் மடியில் – 18

அன்புடன்,

தமிழ் மதுரா