“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

Archive for May, 2014

Chitrangatha – 51

ஹாய் பிரெண்ட்ஸ்,

எப்படி இருக்கிங்க. போன அப்டேட் படிச்சுட்டு என் மேல இருந்த கோபமெல்லாம் போயிந்தா? நிறைய பேர் ரசிச்சு படிச்சிங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். கமெண்ட்ஸ், மெச்சேஜ் அண்ட் மெயில் செய்த அனைவருக்கும் நன்றிப்பா.

வோர்ட்ப்ரெஸ் ப்ளாக்ல போஸ்ட் பண்ண பிரச்சனை வந்தா சில தமிழ் வார்த்தைகளைக் கலந்து போட்டுப் பாருங்க. சில சமயம் வேற மெயில்ஐடி தந்து முயற்சி பண்ணாலும் போஸ்ட் ஆகும்.

இன்னைக்கு அப்டேட்டில் ராமா சீதா கல்யாண உற்சவம். முடிஞ்ச அளவு நல்லா தர முயற்சி செய்திருக்கேன். எப்படியிருக்குன்னு நீங்கதான் படிச்சுட்டு சொல்லணும். உங்க கமெண்ட்ஸ்க்கு ஆவலா வெயிட் பண்ணுறேன்.

சித்ராங்கதா – 51

அன்புடன்,

தமிழ் மதுரா

Advertisements

Chitrangatha – 50

ஹலோ டியர்ஸ்,

எப்படி இருக்கிங்க. உங்க கமெண்ட்ஸ் பார்த்துத்தான் சித்ராங்கதா 50வது பகுதியை நெருங்கிடுச்சுன்னே எனக்கு உரைச்சது. அட இவ்வளவு கொடுமையா இந்தப் படிப்பாளிங்களுக்குப் பண்ணிருக்கோம்னு கொஞ்சம் கவலையா வேற இருந்தது.

உங்க பின்னூட்டத்துக்கும், என் மேல் நீங்க கொண்ட அளவிலா அன்புக்கும் நன்றி. நிறைய பேர் மெயில் பண்ணி உங்க கருத்துக்களை மனம் விட்டுப் பகிர்ந்துக்குறிங்க. சில சமயம் வேலைப்பளு காரணமாய் உடனடியாய் பதில் தர முடியாது போய் விடுகிறது. கோச்சுக்காதிங்க லேட் ஆனாலும் பதில் தருகிறேன். இங்கு பின்னூட்டம் இடுபவர்கள் ஒரு சிலரின் மெயில்கள் ஸ்பாம் என்று முத்திரை குத்தி எனக்கு வருவதேயில்லை. தோழிகள் மெயிலை சரி பார்த்துக் கொள்ளவும்.

எனக்கு விருது  என்பது உங்க மனதில் சித்ராங்கதாவுக்கும், அதில் வரும் கதாபாத்திரங்களுக்கும் நீங்கள் தரும் இடம்தான். ஒரு ஓரமாய் அதை டைப் பண்ண விரல்களுக்கு சொந்தக்காரி ‘தமிழ் மதுரா’ என்பவர் என்று நீங்க சொன்னா போதுமே. அதைவிட வேறு என்ன எனக்கு வேண்டும்.

நானே எதிர்பார்க்கல ஐம்பதாவது பகுதி இப்படி இருக்கும்னு ஆனா அது இயற்கையா, ராஜு சொன்ன மாதிரி தெய்வ சங்கல்பமாய் அமைந்து விட்டது. படிங்க படிச்சுட்டு உங்க கமெண்ட்ஸ் பகிர்ந்துக்கோங்க.

சித்ராங்கதா – 50

அன்புடன்,

தமிழ் மதுரா

Chitrangatha – 48, 49

ஹாய் பிரெண்ட்ஸ்,

எல்லாரும் எப்படி இருக்கிங்க. போன அப்டேட் உங்களை நெகிழ வைத்ததுன்னு உங்க கமெண்ட்ஸ், மெயில் மற்றும் முகநூல் மெசேஜ் மூலம்  படித்துத் தெரிந்து கொண்டேன். நன்றி நன்றி. நான் தனித்தனியா நன்றி சொல்லாம, மொத்தமா ஒரு தாங்க்ஸ் சொல்லிட்டு அடுத்தடுத்த பகுதிகளை உங்களுக்குத் தருவதில் கவனம் செலுத்துகிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள்.இதனால் உங்களோட கமெண்ட்ஸ் படிக்கலைன்னு நினைச்சுக்காதிங்க. கண்டிப்பா படிக்கிறேன். அவைதான் என்னை சீக்கிரம் அப்டேட் போட ஊக்குவிக்கின்றன.

இன்னைக்கு நீங்க ரொம்…..ப ஆவலா, ரொம்…ப நா…ளா கேட்ட கேள்விக்கு பதில் தரும் பகுதி. உங்களுக்குக் கண்டிப்பா பிடிக்கும்னு நினைக்கிறேன். எவ்வளவு பிடிக்குதுன்னு உங்க கமெண்ட்ஸ் பார்த்து தெரிஞ்சுக்குறேன்.

சித்ராங்கதா – 48,49

அன்புடன்,

தமிழ் மதுரா

 

கதைக்கு விமர்சனம் போடும் தோழிகளே, உங்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து  சஸ்பென்சை (உதாரணத்துக்கு ராம் யார் என்ற உண்மை) உடைக்காம போடுங்க. நீங்க அனுபவிச்ச டென்சனை மத்தவங்க அனுபவிக்க வேண்டாமா (என்ன ஒரு நல்ல எண்ணம்?)

 

Unnidam Mayangukiren – RaniMuthu

 

Dear Friends,

I am very happy to inform you that your favourite novel ‘Unnidam Mayangukiren’ coming soon to bookstores. I would like this opportunity to thank my family,  RaniMuthu,  beloved readers and my near and dear friends. Thank you very much for your support.  Special thanks to Sharada for sending me the photo.

Anbudan,

Tamil Madhura.

Chitrangatha – 47

ஹலோ பிரெண்ட்ஸ்,

போன பகுதியை நீங்க ரொம்ப விரும்பி இருக்கிங்கன்னு ப்ளாக், முகநூல் மற்றும் மெயிலில் வந்த கமெண்ட்ஸ் மூலமாய் அறிந்து கொண்டேன். பின்னூட்டமிட்ட தோழிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இன்றைய பகுதியில் ஜிஷ்ணு ராமிடம் கேட்ட கேள்விக்கு ராமின் பதிலைப் பார்க்கலாம். சரயுவின் பள்ளி வாழ்க்கை இந்தப் பகுதியில்… படிங்க படிச்சுட்டு உங்க கருத்தை பகிர்ந்துக்கோங்க.

Chitrangatha – 47

அன்புடன்,

தமிழ் மதுரா

Chitrangatha – 46

ஹலோ பிரெண்ட்ஸ்,

நேத்து நான் கொடுத்த வாக்கை காப்பாத்திட்டேன். வெகு சீக்கிரம் அடுத்த பகுதியை உங்களுக்குத் தர வந்துட்டேன். இந்த பகுதியில் நீங்க ஆவலோட எதிர்பார்த்த ராம்-ஜிஷ்ணு மீட்டிங் இருக்கு. சஸ்பென்ஸ் உடையும் நேரம் வந்தாச்சு.

எப்படி இருக்கு. நீங்க எதிர்பார்த்த எபக்ட் இருக்கான்னு ஒரு வார்த்தை எழுதுங்க

Chitrangatha – 46

அன்புடன்,

தமிழ் மதுரா.

அத்தை மகனே, என் அத்தானே

 

ஹாய் ப்ரெண்ட்ஸ்,

உங்களுக்குப் பிடித்த ‘அத்தை மகனே என் அத்தானே’ நாவல் இப்போது புத்தக வடிவில். மூவேந்தர் பதிப்பகத்தின் மூலமாக.

கணினிவழியாக உங்களைக்  கொள்ளை கொண்ட அம்மு-மனோ, அகில்-சுஜா ஜோடிகள் இப்போது அச்சில் உங்களை சந்திக்க வருகிறார்கள்.தொடராக வந்தபோது தந்த ஆதரவை புத்தகத்துக்கும் தருவீர்கள் என நம்புகிறேன்.

அன்புடன்,

தமிழ் மதுரா